க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவிநாசி
மனமே மந்திரம் மகிழ்ச்சியில் பறந்திடும்
தினமும் எந்திரன் புதுப்புதுச் சிந்தனையும்
கனவுகள் கோடியில் கற்பனை கலந்திடும்
உணரும் போது உண்மை யறிந்திடும்
பெரும்பாலும் மக்கள் துன்பத்தில் வாழ்க்கை
பெறாமல் முடிவுகள் பெற்றனர் விடுதலை
தராத இறைவனுக்கு தண்டனை வேண்டும்
தவமாக இருந்து பெற்றால் போதும்