கவிஞர்களுக்கு அன்பு வணக்கம் நமது www.tamilgnani.com தளத்தில் ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்குகிறோம்… அதில் அவர்கள் அவர்களது கவிதைகளை தொடர்ந்து பதிவிடலாம் … மொத்தம் 150 கவிதைகள் சேர்ந்ததும் 100 கவிதைகளைத் தேர்வு செய்து அவர்களது புத்தகத்தை நாமே நம் விழாவில் வெளியிடுவோம் ஆகவே இந்த முயற்சியில் இணையும் கவிஞர்கள் தங்கள் பெயர்களை இங்கே பதிவு செய்ய வேண்டுகிறோம் இப்படிக்கு ஞானி நிறுவுனர் தமிழ்ஞானி.காம்