கால்கள் பிடித்துக் கழுவிக் குடித்துக் கடக்கும் மனிதன் நானில்லை- தமிழ் வேல்கள் பிடித்து விழுதென மாறி விரைந்தே எழுவேன் இமயம் நான் கைகளைக் கட்டிச் சேவகம் செய்வேன் கனிச்சா றெனவே அன்பிருந்தால்- தமிழ்க் கடலைக் கடக்க யாரெனப் பாரேன் கணப்பொழு தினில்நான் பணிவேனே! கூனிக் குறுகி நான்விழ மாட்டேன் கூஜா எதுவும் தொடமாட்டேன் – தமிழ் ஞானி என்றே சொல்லிக் கொள்வோர் ஞாபகத்தில்நான் வரமாட்டேன் கலைமகள் என்றும் எனக்கருள்வா ளவள் கடைக்கண் பார்வை எனக்குண்டு- தமிழ்த் தலைமகன் […]
கவிஞர் இராம வேல்முருகன் வலங்கைமான்
கவிஞர் இராம வேல்முருகன் வலங்கைமான்