தொடர்புடைய கட்டுரைகள்
இளந்தை சேது
நிலவே காதலி நிலவே நீயின்றி காதலோ மலராது / வட்டமான உன்னழகோ வாலிபத்தின் வடிவழகு / சிற்றிடையாள் சிங்காரிக்கு சில்லென்ற ஒளியழகு / வானத்தில் நீயழகு வாலிபத்தின் உடலழகு / நேயத்தில் கவியழகு நினைத்தாலே நீயழகு / தேய்வதும் வளர்வதும் திருப்பங்கள் தினமழகு / உனையடையும் போட்டியிலே பட்டியலோ நீளுது / சத்தமின்றி வந்துதானே சரித்திரமாய் நீள்கின்றாய் / ~
கவிஞர் .சுப்புலட்சுமி ஆறுமுகம் பாபநாசம்
அருள்தரும்அன்னை என்எண்ணத்தில் இதயத்தில் என்றும் வீற்றிருக்கும் தேவி நீ! உள்ளத்தைச்செம்மையாக்கினாய் வெள்ளத்தில் எமைக் காத்தாய் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திடுவேன் செல்லத்தாய் வனப்பேச்சியை வனத்தைக்காத்திடுவாள் வாக்குத்தந்திடுவாள் சோகத்திலும்துணை நிற்பாள் நோய்வாராது காத்திடுவாள் நீங்காது எம்முடனேயிருப்பாள் குலம்காக்கும்என்தேவி கும்பிட்டேன் வரம்தந்திடுவாய் …………………..கவிஞர் .சுப்புலட்சுமி ஆறுமுகம் பாபநாசம்
எழுத்தாளர் கே ஜி ஜவஹர்
வெற்றிக்கொடி வெற்றிக்கொடி உங்கள்படி எட்டிப்பிடி அதனை வாழ்வில்துடி நூலைப்படி அன்புப்பிடி காண்போம் தாயின்மடி உன்வாழ்வில் ஏணிப்படி அன்றோ துள்ளலடி கவிதைகளின் ஓசையடி ஆகும் தேசத்தின் உயிர்நாடி ஒளிவீசும் கொடியே பாசத்தில் மனம்நாடி வளம்தேடி வாழ்வோம் குணம்நாடி இருந்திட்டால் பகையோடி ஒழியும் இவையெல்லாம் உயிர்நாடி வெற்றிக்கொடி வாழ்வில். எழுத்தாளர் கே ஜி ஜவஹர்
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.