தொலைக்காட்சித் தொடர் ஆரம்பம் தமிழ்க் கவிஞர் வரலாறு என வரும் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது, கவிஞர்களின் பேட்டியினைத் தொடர்ந்து வெளியிட உள்ளோம்! இத் தொடர் #கவிஞர்_வரலாற்றினில் இணைந்து கொள்ள விரும்புவோம், கீழ்க்கண்ட தமது முழு விபரத்தினை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டுகிறேன் 1.பெயர் 2.வயது 3.ஆண்/ பெண் 4. ஊர் 5.பணி 6.முகவரி 7.கைப்பேசி எண் 8.மின்னஞ்சல் 9.பெற்ற விருதுகள் 10.சார்ந்துள்ள இலக்கிய அமைப்புகள் 11.வெளியிட்ட நூல்கள் 12.தமிழ்ப் பணியில் தங்கள் அனுபவம் 13. […]