சறுக்கிடும் பாதம் பற்றிடும் கரம் உச்சியிலும் சாகசம் தவறிடின் மரணம் பிடியின் வலிமையில் மலையின் உச்சி வீரம் தந்திடும் சாதனைகள் அந்தரத்திலும் காலநிலையும் கைகொடுத்திட கருமமே கண்ணாக // மங்கை இவள் வானத்தை தொடுகிறாள் வழுக்கிடும் மலையிலும் மங்கையின் துணிவு நம்பிக்கையே கால்களாய் பூமியின் மேலும் !