கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் அனுராஜ் *************************************************************** தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வசித்துவரும் கவிஞர் அனுராஜ் வணிகவியல் பட்டதாரி. எளிமையான தோற்றமுடையவர். இவரது ஹைக்கூ கவிதைகள் நாளேடுகள், மாத வார இதழ்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. ஹைக்கூ தொகுப்பு நூல்கள் பலவற்றில் இவரது ஹைக்கூ கவிதைகள் முத்திரைப்பதித்துள்ளன. ஹைக்கூ ஓர் அறிமுகம் எனும் வரிசையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வழி சிறந்த ஹைக்கூக்களை அடையாளம் காண்பித்து வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் சிறப்பான செய்தி . இவரது ஹைக்கூ குறித்த […]
உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்/HAIKU SOCIETY OF WORLD TAMIL POETS
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர்கள்
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் – 3 ,கவிஞர் ஜென்ஸி ********* தொகுப்பு – கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி *************************************************************************** பெயர் : ஜென்ஸி வசிப்பது : சென்னை சொந்த. ஊர் : திருச்சி மாவட்டத்தில் குளித்தலை. கவிதைகள் வெளியான. நூல்கள் : நான் நீ இந்த. உலகம் பனி விழும் மலர் வனம். கால நதியெங்கும் கவிதை வாசம். தேரோடும் வீதி. என்ன. சொல்லப் போகிறாய்..? மற்றும் முண்ணனி தினசரி. மாத. வார. இதழ்கள். எழுதி வெளியிட்டுள்ள. நூல்கள் : சிறுகதைத் தொகுப்பு–1 கவிதைத் தொகுப்பு–2 ஹைக்கூ தொகுப்பு–1. […]
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் – 1 ச.ப.சண்முகம், எழுவாம்பாடி **** தொகுப்பு*****கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்****
…. — ச.ப. சண்முகம். 1 கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ச.ப.சண்முகம், எழுவாம்பாடி ****************************************************************** இயற்பெயர்: ச.ப.சண்முகம். திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்து எழுவாம்பாடி கிராமம். தந்தையார் :பச்சையப்பன் தாயார்: சரஸ்வதியம்மாள் துணைவியார்:உஷாராணி இரண்டு மகன்கள். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதுகலை வணிகவியல் முடித்துள்ள கவிஞர் ச.ப.சண்முகம் , ஆரம்ப காலகட்டங்களில் சில செய்தித்தாள் புத்தகங்களில் கவிதைகள் எழுதி வந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கடைசியில் முகநூலில் பயணித்த பின்பே தனது புதுக்கவிதைகள்,ஹைக்கூகள் ,தன்முனைக் கவிதைகள் […]
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் சாரதா க.சந்தோஷ் , ஹைதராபாத் ==== தொகுப்பு – 4 – கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் வரிசையில் கவிஞர் சாரதா க. சந்தோஷ் , ஐதராபாத்.. அவர்களைப்பற்றிய குறிப்புகளும் அவரது ஹைக்கூ படைப்புகள் சிலவும் இங்கே பகிர்வதில் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மகிழ்கிறது. பெற்றோர்: திரு. கண்ணன் ஜானகி ராமன்.. திருமதி. ராஜலட்சுமி திருநெல்வேலியில் பிறந்து..திருமயிலையில் வளர்ந்த கவிஞர் சாரதா க.சந்தோஷ் சிறு வயதிலிருந்தே..இயல்.. இசை.. நாடகத்தில் ஆர்வம் அதிகம்.. பள்ளிகளில் எல்லாவிதமான போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர் மயிலை கஸ்தூரிபாய் சிறுவர் சங்கம் வாயிலாக ஒவ்வொரு […]