என்னம்மா வேணி உன் மகள் என்ன பன்றா உன் மகள் பன்ற வேலையை பாத்து மற்ற பெண் பசங்களும் கற்று கொள்வாங்க போல் ஏய் என் மகளை குற்றம் சொல்ல தான் வந்தியா இப்பதான் படித்து முடித்து வேலைக்கு போய் ஒரு மாசம் ஆகுது என் மகள் சொக்க தங்கம் என் தம்பிக்காக காத்திருக்கும் பொண்ணு தப்பு தண்டாவுக்கு எல்லாம் போக மாட்டா ஆமா என்னமோமா மார்கெட் போற வழியில் உன் மகளை பாக்ககூடாத இடத்தில் பார்த்தேன் […]
கதை
|| கலா லோகநாதன் ||
//காதலி // கண்ணே உன்னைக் கண்ணென நினைத்து / காதல் சொன்னேன் கவிதை வரிகளில் / மின்னல் பார்வையில் என்னைச் சாய்த்து / கன்னல் மொழியினில் தேனினைத் தோய்த்து / விசும்பின் துளியாய் வீழ்ந்திடும் மழையாய் / மேனியை நனைத்திட மென்னகை புரிந்திட / வைகறைக் கதிரென வாழ்விப்பாய் காதலியே / சுந்தரத் தமிழினில் சொல்லிடு காதலையே /