சென்னை முத்தமிழ்ச் சங்கம்

கவிஞர்களுக்கான மேடை

தொலைக்காட்சித் தொடர் ஆரம்பம்,

தமிழ்க்கவிஞர் வரலாறு

ஒளிபரப்பாக உள்ளது,

கவிஞர்களின் பேட்டியினைத் தொடர்ந்து வெளியிட உள்ளோம்!

இத் தொடர் கவிஞர் வரலாற்றினில் இணைந்து கொள்ள விரும்புவோர்

9282221222 தொலை பேசி எண்ணில் உறுதிபடுத்திட அழைக்கிறோம்,

படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பமாக உள்ளது!

பாவலர் ஞானி நிறுவனர் & பொதுச் செயலாளர் சென்னை முத்தமிழ்ச் சங்கம்


09282221222
www.tamilgnani.com