கவிதை

ஆஸாத் கமால்

வெற்றிக்கொடி கட்டு எட்டுத் திக்கும் தமிழினம் ஆளும்/ என்றே ஒலிக்கட்டும் முரசின் ஓசை/ குட்டிய கைகளை வெட்டி எறிந்து/ முட்டிடும் பகைவர் சிரசினைக் கொய்து/ எட்டியே உதைத்துப் பந்தாடும் காலம்/ எட்டவே இருக்கு எண்ணிடு தமிழா/ வெற்றியும் விருந்து படைக்கும் உனக்கு/ ஏற்றியே கொடியை நெஞ்சினை நிமிர்த்து/ ஆஸாத் கமால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *